
விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய உகந்த நேரம்!
விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய உகந்த நேரம் பற்றி..

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய உகந்த நேரம் குறித்து தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழு மனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.
நிகழும் ஸ்ரீபராபவ வருடம், ஆவணி மாதம் 28-ம் நாள் 14.09.2026 திங்கள் கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.
கலச ஸ்பானம் - செப். 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.00 - 10.30
கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம்
செப். 14 திங்கள் கிழமை காலை 4.30 - 6.00, 6.00 - 7.30, 9.00 - 10.30
விநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
பிற்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுப்பதும் மற்றும் சத்துமாவு கொடுப்பதும் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






