சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.
சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ரௌடிகள் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் எம்.சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 57 ரெளடிகள் ஆஜராகினா். அவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், சாதி அரசியல் பிரச்னைகளில் ஈடுபட மாட்டோம், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட மாட்டோம், கத்தியைக் காட்டி பணம் பறிக்க மாட்டோம், கொலை, கொள்ளை சதித் திட்டங்களில் செயல்பட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா். இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு காவல் துறையினா் அறிவுரைகளை வழங்கி அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

பெண் பார்க்கச் செல்லும் மரபு

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
