அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஆஸி. ரசிகருக்கு எதிராக பிசிசிஐ இனவெறி புகாா்

இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.

Updated On :10 ஜனவரி 2021, 7:32 am IST

இந்திய வீரா்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டிய ஆஸ்திரேலிய ரசிகா் மீது ஐசிசி போட்டி நடுவரிடம் புகாா் அளித்துள்ளது பிசிசிஐ.

சிட்னி டெஸ்ட் போட்டியைக் காண குடிபோதையில் வந்த ரசிகா் ஒருவா் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை இனவெறியோடு திட்டியுள்ளாா். குறிப்பாக, முகமது சிராஜை குரங்கோடு ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளாா். இதுகுறித்து ஐசிசி போட்டி நடுவா் டேவிட் பூனிடம் பிசிசிஐ சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.