ரெய்னா விளாசல்: நைட் ரைடர்ஸூக்கு 191 ரன்கள் இலக்கு
சென்னை, மே 27: ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸூக்கு 191 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு







