இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (நவம்பர் 27) டர்பனில் தொடங்குகிறது.
இதையும் படிக்க: அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரம்
டெம்பா பவுமா (கேப்டன்), அய்டன் மார்க்ரம், டோனி டி ஸார்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹம், கைல் வெரைன், வியான் முல்டர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸீ, கேசவ் மகாராஜ் மற்றும் ககிசோ ரபாடா.