அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 5:30 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

டாஸ்

இவ்விரு அணிகள் விளையாடும் முதலாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து அணி: 

ஹாரி புரூக் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், பில் சால்ட், வில் ஜாக்ஸ், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், மேத்யூஸ் பாட்ஸ்

ஆஸ்திரேலியா அணி :

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், மார்னஸ் லாபுசானே, அலெக்ஸ் கேரி, மேத்யூ ஷார்ட், அரோன் ஹார்டி, சீன் அபார்ட், பென் டுவார்சுயஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.