ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் போட்டிகள் 100 சதவிகிதம் முக்கியம்: முன்னாள் இந்திய வீரர்
ஐபிஎல் தொடரைக் காட்டிலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் 100 சதவிகிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.









