

இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்காவை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்காவை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.