எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவுகூர்ந்த பாண்டியா!
பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த கோலியை ஹார்திக் பாராட்டி பேசியுள்ளார்.

ஹாரிஸ் ராஃப், விராட் கோலி, ஹார்திக் பாண்டியா.
படங்கள்: எக்ஸ் / ஹாரிஸ் ராஃப், விராட் கோலி, ஹார்திக் பாண்டியா.









