
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 30 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியை டாம் லாதம் கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்
டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டல், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, மாட் ஃபிஷர், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில்லியம் ஓ’ரூர்க், அஜாஸ் படேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், வில் யங்.
The New Zealand Cricket Board has announced the squad for the Test series against Zimbabwe.
இதையும் படிக்க: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.