டபிள்யூடிசி 2023-25: ஆஸி. அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-இல் ஆஸி. அணிக்காக சிறப்பாக விளையாடியவர்கள் குறித்து...
Pat Cummins.
பாட் கம்மின்ஸ் படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Published on
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டியில் நாளை (ஜூன்.11) தெ.ஆ. அணியும் ஆஸ்திரேலியாவும் லண்டனில் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 2023-25க்கான முதல் டெஸ்ட் தொடரை ஜூன் - ஜூலை 2023இல் தொடங்கியது.

இந்தச் சுற்றில் மொத்தமாக 6 தொடர்களில் விளையாடியுள்ளது. அதில் 3 தொடர்கள் சொந்த மண்ணிலும் 3 தொடர்கள் வெளி நாட்டிலும் விளையாடின.

ஆஸி. அணிக்காக கவாஜா அதிக ரன்களும் பாட் கம்மின்ஸ் அதிக விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

அதிக ரன்கள்

1. உஸ்மான் கவாஜா - 1,422

2. ஸ்டீவ் ஸ்மித் - 1,324

3. டிராவிஸ் ஹெட் - 1,177

4. அலெக்ஸ் கேரி - 954

5. மார்னஸ் லபுஷேன் - 935

அதிக விக்கெட்டுகள்

1. பாட் கம்மின்ஸ் - 73

2. மிட்செல் ஸ்டார்க் - 72

3. நாதன் லயன் - 66

4. ஜோஷ் ஹேசில்வுட் - 57

5. ஸ்காட் போலாண்ட் - 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com