நடப்பு ஐபிஎல் சீசனில் 35ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இரண்டு அணிகளின் கேப்டன்களுமே பிளேயிங் லெவனில் மாற்றமில்லை எனக் கூறியுள்ளார்கள். புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் தில்லி அணி வென்றால் 4 அல்லது 5ஆவது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் பஞ்சாபை எதிர்த்து விளையாடுகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் தோல்வியே சந்திக்காத அணியாக ஆதிக்க செலுத்தி வருகிறது.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிக்ஸ் அணியின் ஆதிக்கத்துக்கு தில்லி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ð¨ TOSS ð¨@DelhiCapitals have won the toss & will bat first against @PunjabKingsIPL in New Delhi.
— IndianPremierLeague (@IPL) April 25, 2026
Updates â¶ï¸ https://t.co/0oSkMZgNAV#TATAIPL | #KhelBindaas | #DCvPBKS pic.twitter.com/jKNpfCh1lo
Summary
Delhi Capitals have won the toss and have opted to bat against Punjab Kings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாப் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி பாஜகவினர் போராட்டம்!

பஞ்சாப் அரசுப் பள்ளிகளில் செய்யறிவு கல்வி அறிமுகம்! அமைச்சர் அறிவிப்பு

வீட்டு சமையல்காரரைத் அடித்து துன்புறுத்தியதாக பஞ்சாப் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு!

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



