ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (36 வயது) இந்தியா வந்தடைந்தார். தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் இவர் தற்போது அணியில் இணைந்துள்ளார்.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்த மிட்செல் ஸ்டார்க், தற்போது தடையில்லாச் சான்று கிடைத்தவுடன் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருது வென்றார். பின்னர் பிபிஎல் தொடரிலும் விளையாடினார். 2025ல் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு சமீபத்தில் விஸ்டன் விருதும் வழங்கப்பட்டது.
கடந்த சீசனில் மிட்செல் ஸ்டார்க் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தற்போது தில்லி அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த ஐபிஎல் சீசனில், மே1ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தில்லி கேபிடல்ஸ் ”புலி வந்துவிட்டது” என மிட்செல் ஸ்டார்க் வருகைக்கு விடியோ வெளியிட்டுள்ளது. தில்லி அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Summary
Mitchell Starc joins Delhi Capitals for ipl 2026 season!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

விஸ்டன் விருதுகள்: மிட்செல் ஸ்டார்க், தீப்தி சர்மாவுக்கு கௌரவம்! 5ல் 4 இந்தியர்கள் தேர்வு!

தில்லி கேபிடல்ஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட மிட்செல் ஸ்டார்க்; காரணம் என்ன?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


