டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் வரலாறு படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஓவலில் நேற்று (ஜூலை 2) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை அவர் 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Back from retirement, straight into the history books ð¤©
— T20 World Cup (@T20WorldCup) July 3, 2026
Shabnim Ismail becomes the first to 50 Women's #T20WorldCup wickets ðª pic.twitter.com/PcN11mC9B8
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள்
ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா) - 51 விக்கெட்டுகள்
மேகன் ஷுட் (ஆஸ்திரேலியா) - 48 விக்கெட்டுகள்
எல்லிஸ் பெரி (ஆஸ்திரேலியா) - 44 விக்கெட்டுகள்
அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து) - 41 விக்கெட்டுகள்
மாரிஸேன் காப் (தென்னாப்பிரிக்கா) - 39 விக்கெட்டுகள்
Summary
South African player Shabnim Ismail has made history by taking the most wickets in the T20 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை கால்பந்தில் ஆடிய தென்னாப்பிரிக்க இளம் வீரா் உயிரிழப்பு

உலகக் கோப்பை தோல்வியை மறக்க லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி உதவும்: ஹர்மன்பிரீத் கௌர்

இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்; எச்சரிக்கும் ஆஸி. வீராங்கனை!








