இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 202 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 201 ரன்கள் எடுத்துள்ளது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் இஷான் கிஷன்
படம் | ஐபிஎல் (எக்ஸ்)







