ஐபிஎல்: தோனி நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார் தோனி.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார் தோனி.
ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. ஐபிஎல் ஆட்டத்தில் 200 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கிய முதல் கேப்டன் என்கிற பெருமை அவருக்குக் கிடைக்கவுள்ளது.
ஐபிஎல் போட்டியில் கேப்டனாக தோனி
ஆட்டங்கள் - 199
வெற்றி - 119
தோல்வி - 79
முடிவு இல்லை - 1
வெற்றி சதவீதம் - 60.10%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...