இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அதிக விக்கெட்டுகள்: இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 11:06 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நிகராக வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

ஆனால் ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களிலும் இந்திய வீரர்களே உள்ளார்கள்.

4 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார் உமேஷ் யாதவ். வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களில் இலங்கையைச் சேர்ந்த ஹசரங்கா, ஆர்சிபி அணிக்காக விளையாடி 3 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2022: அதிக விக்கெட்டுகள்

1. உமேஷ் யாதவ் (கொல்கத்தா) - 9 விக்கெட்டுகள்
2. சஹால் (ராஜஸ்தான்) - 7 விக்கெட்டுகள்
3. அவேஷ் கான் (லக்னெள) - 7 விக்கெட்டுகள்
4. ராகுல் சஹார் (பஞ்சாப்) - 6 விக்கெட்டுகள்
5. குல்தீப் யாதவ் (தில்லி) - 6 விக்கெட்டுகள்
6. ஹசரங்கா (ஆர்சிபி) - 6 விக்கெட்டுகள்
7. மில்ஸ் (மும்பை) - 6 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.