ப்ளே ஆப்பை குறிவைக்கும் பெங்களூரு; பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சு
ப்ளே ஆப் சுற்றுக்கு குஜராஜ் அணி தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களுக்கு 7 அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை, சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.










