பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ்!
படம் | ஐபிஎல்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ்!
சிஎஸ்கேவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் இதுதான்: வருண் சக்கரவர்த்தி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com