சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சிஎஸ்கே முதலில் பேட் செய்கிறது.
கடந்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள சிஎஸ்கே, சன் ரைசர்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்போடு களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...