காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கைக்குத் திரும்பவுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பதிரானா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 7.68 ஆக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், காயம் காரணமாக பதிரானா தாயகம் திரும்பவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சென்னை அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக தாயகம் திரும்பவுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.18 கோடிக்கு 8 பந்துகள் மட்டுமே வீசி மீண்டும் காயத்தால் வெளியேறிய பதிரானா..! அதிர்ச்சியில் கேகேஆர் நிர்வாகம்!

நுவான் துஷாராவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகல்; சிஎஸ்கேவுக்கு சிக்கல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




