சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சு!
சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்!


மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இன்று யார் யாரெல்லாம் விளையாடுகிறார்கள்?
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஷேக் ரஷீத்,
ரச்சின் ரவீந்திரா,
ஷிவம் துபே,
ஆயுஷ் மாத்ரே,
விஜய் ஷங்கர்,
ஜடேஜா,
ஜேமி ஓவர்டன்,
எம். எஸ். தோனி,
கலீல் அகமது,
நூர் அகமது,
பதிரானா
மும்பை இந்தியன்ஸ்:
ஹார்திக் பாண்டியா,
ரியான் ரிக்கெல்டன்,
வில் ஜேக்ஸ்,
சூர்யகுமார் யாதவ்,
திலக் வர்மா,
நமன் திர்,
மிட்செல் சாண்ட்நெர்,
தீபக் சாஹர்,
ட்ரென்ட் பௌல்ட்,
அஷ்வணி குமார்,
ஜஸ்ப்ரித் பும்ரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...