இஷான் கிஷன் சதம்: ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது அதிகபட்ச ரன்களை குவித்த சன்ரைசர்ஸ்!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள்.
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள். படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
Published on
Updated on
1 min read

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.

இதற்கு முன்பாக இதே சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3, தீக்‌ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்

287/3 - சன்ரைசர்ஸ் - 2024

286/6 - சன்ரைசர்ஸ் - 2025

277/3 - சன்ரைசர்ஸ் - 2024

272/7 - கேகேஆர் - 2024

266/7 - சன்ரைசர்ஸ் -2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com