இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மகளிர் ஹாக்கி: இந்தியா முன்னிலை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா முன்னிலை உள்ளது.

News image

இந்திய மகளிர் அணி

Updated On :6 ஆகஸ்ட் 2021, 3:10 am

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா முன்னிலை உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான இன்றைய போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில், இரண்டாவது கால் பகுதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து இந்திய மகளிர் அணி அசத்தி வருகிறது. 

பிரிட்டனுக்கு எதிரான இந்த போட்டியில் 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.