கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 39 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா 41 வெள்ளி, 33 வெண்கலம் உள்பட மொத்தம் 113 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
38 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள சீனா 2-வது இடத்தில் உள்ளது. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கப் பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை செர்பியா ஞாயிற்றுக்கிழமை வென்றது.
போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து, நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியா சார்பாக 10 அதிகாரிகள் நிறைவு விழாவில் பங்கேற்கின்றனர். வீரர்கள் பங்கேற்பதில் எவ்விதக் கட்டுப்பாடுகள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!

9 மாத கடின உழைப்பு... கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த எடைக் குறைப்பு விடியோ!

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


