தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

டெங்கு காய்ச்சலுக்கு கால்பந்து வீராங்கனை பலி!

இந்திய கால்பந்து வீராங்கனை பூணம் செளகான், டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார்.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 10:34 am

இந்திய கால்பந்து வீராங்கனை பூணம் செளகான், டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 29.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பூணம் செளகான், வாரணசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 

2007 முதல் 2010 வரை இந்திய கால்பந்து அணிக்காக பூணம் விளையாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.