சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலில், இந்திய டெஸ்ட் அணித் தலைவர் கோலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 887 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 813 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். சக தென் ஆப்பிரிக்க நாட்டவரான ஹசிம் ஆம்லா 778 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரோகித் ஷர்மா 750 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் முதல் இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஸ்டார்க் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


