மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பிசிசிஐ செயலராக ஷிர்கே போட்டியின்றித் தேர்வு!

பிசிசிஐ-யின் தற்போதைய செயலர் அஜய் ஷிர்கே, மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2016, 7:02 am

பிசிசிஐ-யின் தற்போதைய செயலர் அஜய் ஷிர்கே, மீண்டும் அந்தப் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது, செயலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தப் பதவிக்கான தேர்தலுக்கு அஜய் ஷிர்கே மட்டுமே விண்ணப்பித்ததால் அவர் போட்டியின்றித் தேர்வானார். 

ஐசிசி தலைவர் பதவிக்காக பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சஷாங்க் மனோகர் விலகியதை அடுத்து, பிசிசிஐ செயலராக இருந்த அனுராக் தாக்குர் அதன் தலைவரானார். இதையடுத்து அஜய் ஷிர்கே ஜூலையில் பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் பிசிசிஐ செயலராக அவர் தேர்வாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.