ஐபிஎல்: புணே 163 ரன்கள்; ஸ்டோக்ஸ் 50
பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.


பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. புணே அணியில் ஸ்டோக்ஸ் அரை சதம் எடுத்தார். திவாரி 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் பெற உதவினார்.
தமிழக வீரர் நடராஜன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார். அவர் 3 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
புணேவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் புணே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...