இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் வென்றது. இலங்கை பேட்ஸ்மேன்களின் அசத்தலான பேட்டிங் திறமையால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் அசத்திய பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும்...
டாப் 5 பேட்ஸ்மேன்கள்
கோலியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 375 ரன்களைத் தொடவில்லை. ஆனால் கோலி எடுத்த ரன்கள் 610....
| எண் | பெயர் | ஆட்டங்கள் | ரன்கள் | சதங்கள் | சராசரி |
| 1. | விராட் கோலி (இந்தியா) | 3 | 610 | 3 | 152.50 |
| 2 | சண்டிமல் (இலங்கை) | 3 | 366 | 1 | 61.00 |
| 3. | முரளி விஜய் (இந்தியா) | 2 | 292 | 2 | 97.33 |
| 4. | புஜாரா (இந்தியா) | 3 | 289 | 1 | 57.80 |
| 5. | ரோஹித் சர்மா (இந்தியா) | 2 | 217 | 1 | 217.00 |
டாப் 5 பந்துவீச்சாளர்கள்
பந்துவீச்சாளர்களில் ஒருவர்கூட ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது...
| எண் | பெயர் | ஆட்டங்கள் | விக்கெட்டுகள் | 5 விக்கெட்டுகள் |
| 1. | அஸ்வின் (இந்தியா) | 3 | 12 | 0 |
| 2. | ஜடேஜா (இந்தியா) | 3 | 10 | 0 |
| 3. | முகமது ஷமி (இந்தியா) | 2 | 9 | 0 |
| 4. | புவனேஸ்வர் குமார் (இந்தியா) | 1 | 8 | 0 |
| 5. | இஷாந்த் சர்மா (இந்தியா) | 2 | 8 | 0 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


