/

பிறந்தநாள்: கேக்கில் தானாக முகம் புதைத்துக்கொண்ட தோனி! (புகைப்படங்கள் & வீடியோக்கள்)

இந்திய அணி, தோனியின் பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடியது...

News image
Updated On :8 ஜூலை 2017, 5:10 am

தோனி தனது 36-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, தோனியின் பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடியது. தோனி கேக் வெட்டியபோது மற்றவர்கள் செய்வதற்கு முன்பு தானே அருகில் இருந்த இன்னொரு கேக்கில் முகம் புதைத்து அனைவரையும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கினார். தோனியின் மனைவி, குழந்தையும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

அந்த ஜாலியான நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டு மகிழுங்கள்!

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.