இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்தேன்: அதிர வைத்த சுழற்பந்து வீச்சாளர்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளகியிருக்கிறது.









