எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

டி20 தொடர்: நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ப்பு!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது... 

News image
Updated On :2 அக்டோபர் 2017, 4:41 am

எழில்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

இந்த அணியிலும் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பிடித்த ரஹானே, ஷர்துல் தாகுர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

முதல் டி20 போட்டி, அக்டோபர் 7 அன்று ராஞ்சியில் தொடங்குகிறது. 

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கேஎல் ராகுல், மணீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா, அக்‌ஷர் படேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.