காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சான் ஜோஸ் டென்னிஸ் காயத்தால் வெளியேறினார் முகுருஸா

சான்ஜோஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார் முதல்நிலை வீராங்கனை முகுருஸா.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:05 am IST


சான்ஜோஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார் முதல்நிலை வீராங்கனை முகுருஸா.
லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் சான்ஜோஸ் ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 
உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, விம்பிள்டன் இரண்டாம் சுற்றில் வெளியேறிய நிலையில் சான்ஜோஸ் போட்டியின் மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க முனைந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறி விட்டார். இன்னும் சில வாரங்களில் யுஎஸ் ஓபன் போட்டி தொடங்க உள்ள நிலையில் இது முகுருஸாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 
அவருக்கு பதிலாக ரஷியாவின் அன்னா பிளின்கோவா இடம் பெறுகிறார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. விக்டோரியே அஸரென்கா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.