பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆசியப் போட்டி ராம்குமாருடன்- பயஸ் இணைந்து ஆட வாய்ப்பு

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இணைந்து விளையாட

News image
Updated On :14 ஆகஸ்ட் 2018, 12:34 pm IST

ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ராம்குமார் ராமநாதனுடன், மூத்த வீரர் லியாண்டர் பயஸ் இணைந்து விளையாட வாய்ப்புள்ளது என அணியின் கேப்டன் ஜீஷன் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா-டி விஜ் சரணும், லியாண்டர் பயஸ்-சுமித் 
நாகலும் இணைந்து ஆடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஏடிபி உலக சுற்றுப் பயண போட்டி இறுதிச் சுற்றில் இரண்டாம் இடம் பெற்று ராம்குமார் சாதனை படைத்தார்.
மேலும் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடி ஆசியப் போட்டியில் பதக்கம்வெல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.