/

வாலிபால்: இந்திய ஆடவர் அபாரம்

வாலிபால் ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர் கொண்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


வாலிபால் ஆடவர் பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர் கொண்டது. இதில் பலமிக்க இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். எனினும் முதலிரண்டு செட்களில் ஹாங்காங் வீரர்களும் பதிலடி தந்த நிலையில் கடுமையாக போராடி 27-25, 25-22 என கைப்பற்றியது. எனினும் மூன்றாவது செட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய அணி 25-19 என நேர்செட்களில் ஆட்டத்தை வென்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.