ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விரைவில் தந்தையாகப் போகிறேன்: புஜாரா குதூகல அறிவிப்பு!

கர்ப்பமாக உள்ள தனது மனைவியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்...

News image
Updated On :1 ஜனவரி 2018, 10:05 am

எழில்

இந்த வருடம் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கவுள்ளோம். புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா.

புஜாரா - பூஜா பாபரி ஆகிய இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் தற்போது தான் தந்தையாகப் போவதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் புஜாரா.

இத்துடன் கர்ப்பமாக உள்ள தனது மனைவியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தில் டாடி என்று தனக்கும் மனைவிக்குத் தாயாகப் போகிறவர் என்றும் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.