ஆஸ்திரேலிய அணியிலிருந்து மேக்ஸ்வெல் நீக்கம்!
ஸ்மித் தலைமையிலான இந்த அணியிலிருந்து மேக்ஸ்வெல், மேத்யூ வேட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்...


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மித் தலைமையிலான இந்த அணியிலிருந்து மேக்ஸ்வெல், மேத்யூ வேட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். ஸ்டார்க், ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரும் கிறிஸ் லின்னும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 14 முதல் ஆரம்பமாகவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஸ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், டிம் பெயின், ஜை ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...