டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐசிசி விருதுகளை அள்ளினார் விராட் கோலி!

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கேப்டன் விராட் கோலி இரு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார்....

News image
Updated On :18 ஜனவரி 2018, 6:03 am

எழில்

ஐசிசி சிறந்த வீர்ர் மற்றும் ஐசிசி ஒருநாள் வீரருக்கான விருதுகளை அள்ளியுள்ளார் இந்திய கேப்டன் விராலி.

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கேப்டன் விராட் கோலி இரு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளார்.

ஐசிசி சிறந்த வீரர்
ஐசிசி ஒருநாள் வீரர்

இதுதவிர ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

இதுதவிர சிறந்த டி20 பங்களிப்பாக இந்தியாவின் சாஹல் தேர்வாகியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சாஹல். இதற்கு விருது கிடைத்துள்ளது. 

ஐசிசி டெஸ்ட் வீரர் விருது ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.