ஆந்திரம்-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் ஆந்திராவின் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. நேற்று ஆந்திரம் 198/8 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆந்திர அணி, 84.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரிநாத் ரெட்டி 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது 4, நடராஜன் 3, சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


