ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
மேலும் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்த 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவுக்கு ரூ.20 லட்சம் போனஸ் தொகையை பிசிசிஐ செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


