ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மற்றொரு முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலின் லிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
2 மணிநேரம் 10 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் கரோலின் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து அமெரிக்க ஓபன் சாம்பியன் நவோமி ஒஸாகாவை அரையிறுதியில் கரோலின் எதிர்கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

