தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரஞ்சி போட்டியில் அமல்படுத்தப்படும் டிஆர்எஸ்!

இந்த வருட ரஞ்சி போட்டியில் டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ...

News image
Updated On :18 ஜூலை 2019, 12:22 pm

எழில்

இந்த வருட ரஞ்சி போட்டியில் டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ.

கடந்த வருட ரஞ்சி போட்டியில் நடுவர்களின் சில முடிவுகளில் சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து இந்த வருடம் முதல் ரஞ்சி நாக் அவுட் ஆட்டங்களில் டிஆர்எஸ் முறையை பிசிசிஐ அமல்படுத்தவுள்ளது. எனினும் அதில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

ரஞ்சி போட்டியில் பயன்படுத்தப்படும் டிஆர்எஸ்-ஸில் ஹாக்-ஐ, அல்ட்ரா எட்ஜ் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் மட்டுமே டிஆர்எஸ் பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐயின் பொது மேலாளர் சபா கரீம் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.