தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திரம் பி.வி.சிந்து...

News image
Updated On :20 ஜூலை 2019, 11:13 am

எழில்

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் நட்சத்திரம் பி.வி.சிந்து.

இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில், சீனாவின் 21 வயது சென் யு ஃபெயை எதிர்கொண்டார் சிந்து. இதில் 21-19, 21-10 என வென்று இந்த வருடத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

இறுதிச்சுற்றில் ஜப்பானின் யமகுச்சிக்கு எதிராக மோதவுள்ளார் சிந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.