டி20 ஆட்டங்களில் வெற்றிகரமாக அதிக முறை இலக்கை விரட்டியதில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது.
இது, டி20 ஆட்டத்தில் இலக்கை விரட்டும்போது இந்திய அணி பெற்ற 41-அது வெற்றியாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி டி20 ஆட்டத்தில் இலக்கை விரட்டிய போது பெற்ற 40 வெற்றிகளைத் தாண்டியுள்ளது இந்திய அணி.
டி20: இலக்கை விரட்டியபோது அதிக வெற்றிகள்
41 இந்தியா (61 ஆட்டங்கள்)
40 ஆஸ்திரேலியா (69)
36 பாகிஸ்தான் (67)
28 தென் ஆப்பிரிக்கா (48)
28 இங்கிலாந்து (59)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
நந்து ரவுடி கும்பலுடன் தொடா்புடைய ஆயுத விநியோகஸ்தா் தில்லியில் கைது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


