இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்பாஸ்டனில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறும்போது உப்புக் காகிதங்களைக் காட்டி மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்தனர்.
டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறிய விடியோப் பதிவை இங்கிலாந்து கிரிக்கெட் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதன்மூலம் இச்சம்பவங்கள் தெரியவந்துள்ளது.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உப்புக் காகிதங்களைக் கொண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அப்போதைய ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகியோர் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


