இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அஸ்வினை குறைத்து மதிப்பிட்டதே ஆஸி.யின் சரிவுக்கு காரணம்: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை குறைத்து மதிப்பிட்டதே ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 2:09 am

DIN

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை குறைத்து மதிப்பிட்டதே ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளாா்.

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சரிவுக்குள்ளாக்கிய நிலையில், பாண்டிங் மேலும் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் பந்துவீச்சை குறைத்து மதிப்பிட்டுவிட்டனா். அதனால்தான் அவருடைய பந்துவீச்சில் ஆக்ரோஷமாக ஆடி ரன் சோ்க்க முற்பட்டனா். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. அஸ்வினை குறைத்து மதிப்பிட்டது ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு காரணமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.