பேட்டிங் அறிவுரை கூறியதற்காக என் கழுத்தில் கத்தி வைத்த பாகிஸ்தானிய வீரர் : முன்னாள் பயிற்சியாளர் தகவல்
பேட்டிங் அறிவுரை கூறியதற்காக பாகிஸ்தானிய வீரர் யூனுஸ் கான் தன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாக, அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ப்ளவர் தெரிவித்துள்ளார்.