ஐபிஎல் 2-ம் பகுதி: ஷகிப், முஸ்தபிஸூருக்கு அனுமதி மறுப்பு
ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிஸூர் ரஹ்மானுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.









