/

ஆஷஸ்: ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :10 அக்டோபர் 2021, 2:19 pm

DIN


ஆஷஸ் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பரில் தொடங்குகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியை தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், டோம் பெஸ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராலே, ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.